சென்னை புத்தக் காட்சியில் நிலங்களின் நெடுங்கணக்கு நாவல் விற்பனையில் உள்ளது.
ஒவ்வொரு மண்ணுக்கும் பின்புலத்தில் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு கதை உண்டு. அந்த கதைகள் நீண்ட நெடிய கணக்குகள் கொண்டது. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆயிரம் ரெண்டாயிரம் ஆண்டுகளாக இந்த வரலாறுகள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் மலேசியாவில் உள்ள ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாறு குறித்து நிலஙகளின் நெடுங்கணக்கு நாவல் பேசுகிறது.45-வது சென்னை புத்தக் காட்சியில் நிலங்களின் நெடுங்கணக்கு நாவல் அரங்கு எண் 26,27(முதல் வரிசை) வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தில் விற்பனையில் உள்ளது.
0 Comments