மலேசியாவும் டாக்சியும் 2
தொடர்ச்சி .........
இப்படி தொடர்ந்து வந்த டாக்சி வரலாற்றில் குழப்பத்தின் உச்சகட்டமாக .......
# அப்துல்லா படாவி பிரதமாராக இருந்த காலத்தில், அதிகாரத்தின் மையமாக
இருந்த கைரி ஜமாலுடின் ஒரு நாள் திடுதிபென ஒரு புது வகை டாக்சியை
அறிமுகப்படுத்தினார்.
# Taxi Executive. ரவுண்டு லைட் மெர்சடிஸ்
பென்ஸ் காரும், அப்போது peak-க்கில் இருந்த Hyundai Sonata காரும்; மீட்டர்
பூட்டி நீல கலர் (Blue Cab) ஆக KL Sentral-இல் கொண்டு வந்து நிறுத்தினார்.
# அதுவரை மீட்டர் டாக்சிகளில் ரெண்டு வகை மட்டுமே இருந்தது.
Budget மற்றும் Premier. கைரி ஜமாலுடின் இந்த டாக்சி அறிமுகத்தால் மூன்று
வகை டாக்சிகள் ஓட ஆரம்பித்தது. இது டாக்சி டிரைவர்கள் மட்டும் இல்லாது;
டாக்சி ஏறும் பயணிகளையும் சேர்த்து குழப்பியது.
# Budget Taxi Start RM 2.00 Then every 200 Meter RM 0.10
Premier Taxi Start Meter RM 3.00/4.00then every 200Meter 0.20
Executive Taxi Start Meter RM 6.00 then every 200 Meter 0.40
# மூன்று விதமான மீட்டர் முறையில் மூன்று விதமான டாக்சிகள் ஓடியது. Taxi
Executive வரவால் பெரிதும் பாதிக்கப்பட்டது Taxi Premier தான்.
#
ஏக குழப்படிகள் ஆனது. கைரி ஆரம்பித்த Taxi Executive திட்டம் failure ஆக
கூடாது என்று, அனைத்து டாக்சி கம்பெனிகளும் கண்டிப்பாக Taxi Executive
வெளியிட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. இதன் அடைபடையில் எல்லா டாக்சி
கம்பெனிகளும் Taxi Executive வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் அவர்கள் ரவுண்டு லைட் மெர்சடிஸ் பென்ஸ் காரை மட்டும் வெளியிட
முடியாது என்று உறுதியாக கூறி விட்டார்கள்.
# இதனால் வேறு ஒரு சிக்கல் உறுவானது. அது ......
தொடரும் ................

0 Comments